facebook

கொழும்பு – டாம் வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ பரவல்

Colombo (News 1st) கொழும்பு – டாம் வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக 08 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இன்று மதியம் 12.50 அளவில் தீ பரவியதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை தொடர்வதாகவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

The post கொழும்பு – டாம் வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ பரவல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3lHe2Z2

Post a Comment

0 Comments