facebook

அரசாங்கம் அப்பாவி மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றது – எதிர்க்கட்சித் தலைவர்

Colombo (News 1st) நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பாரதூரமான நிலையில் அனைத்து கட்சியினரும் இணைந்து கலந்துரையாடி விரைவில் தீர்மானம் ஒன்றை எடுப்பது முக்கியமானதாக காணப்பட்டாலும், இதுவரையில் அரசாங்கம் அது தொடர்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தன்னிச்சையான மனோபாவம் இதனூடாக வௌிப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டின் அப்பாவி மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதாகவும் இதனால் ஏற்படும் கவலைக்கிடமான விளைவுகளுகான நட்டஈட்டை நாட்டு மக்களே செலுத்தும் […]

The post அரசாங்கம் அப்பாவி மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றது – எதிர்க்கட்சித் தலைவர் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3CzZct3

Post a Comment

0 Comments