facebook

கரடியனாறு – காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Colombo (News 1st) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கலடி – பதுளை பிரதான வீதியூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்தவரை காட்டு யானை தாக்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் இன்று (21) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் தம்பானம்வெளி கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக […]

The post கரடியனாறு – காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/37ZHKAg

Post a Comment

0 Comments