facebook

வவுனியா இரட்டை கொலை சம்பவம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் 

Colombo (News 1st) வவுனியாவில் 06 வருடங்களுக்கு முன்னர் 20 வயது பெண் மற்றும் அவரது 06 மாத சிசு ஆகியோரை கொலை செய்து எரியூட்டிய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த தாயும் பிள்ளையும் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி காணாமற்போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் தாயார் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முன்வைத்திருந்த முறைப்பாட்டிற்கு அமைய வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை […]

The post வவுனியா இரட்டை கொலை சம்பவம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jwCTfg

Post a Comment

0 Comments