facebook

காபூல் விமான நிலையம் அருகில் குண்டுவெடிப்பு

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் (Hamid Karzai Airport) அருகில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், விமான நிலையத்திற்கு வௌியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான விபரங்கள் இதுவரை வௌியாகவில்லை. எவ்வாறாயினும், சம்பவ இடத்தில் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய படையினர் நிலைகொண்டிருந்த இடத்தில் இந்த குண்டு வெடிப்பு பதிவாகியுள்ளது. தமது இராணுவத்தினருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் இல்லையென […]

The post காபூல் விமான நிலையம் அருகில் குண்டுவெடிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BeLaeX

Post a Comment

0 Comments