facebook

உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் சேதன பசளை கொள்முதல்

Colombo (News 1st) பெரும்போகத்திற்கு தேவையான சேதன பசளையை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய தேசிய உரங்கள் செயலகத்தின் அனுமதிப்பத்திர உரிமம் கொண்ட உள்நாட்டு உர உற்பத்தியாளர்களிடம் விலைமனு கோரப்பட்டுள்ளது.

The post உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் சேதன பசளை கொள்முதல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3zfNlyf

Post a Comment

0 Comments