facebook

பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க முன்னெடுத்துள்ள நடவடிக்கை என்ன: சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி

Colombo (News 1st) பொருட்களின் விலையேற்றத்தை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு கிலோகிராம் சீனியின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரித்துள்ளது. சந்தையில் வழமைக்கு மாறாக பால் மாவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதுடன், எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துப்பொருட்கள், பாண் உள்ளிட்ட அநேகமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் போதுமானளவு மருந்துப்பொருட்கள் இருப்பதாக கூறிய அமைச்சர்கள், தற்போது தூதுவர்களிடம் மருந்துப்பொருட்களை […]

The post பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க முன்னெடுத்துள்ள நடவடிக்கை என்ன: சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2Wt9TNL

Post a Comment

0 Comments