facebook

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமே மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து

Colombo (News 1st) மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மீண்டும் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மாத்திரம் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். அதற்கமைய, ரயிலில் பயணிப்பதற்கு எதிர்பார்த்துள்ள பிற மாகாண பயணிகள், தமது அடையாள அட்டையை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு காண்பிப்பது […]

The post அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமே மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3AxJNaV

Post a Comment

0 Comments