facebook

திருக்கோணேஸ்வர ஆலய மாதுமை அம்பாள் தேர் திருவிழா

Colombo (News 1st) பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் தேர் திருவிழா இன்று (10) நடைபெற்றது. தேவார முதலி திருஞானசம்பந்தர் கோணமாமலையமர்ந்தாரே என பாடியருளிய திருக்கோணேஸ்வரத்தின் மாதுமை அம்பாள் திருவிழா கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை 7 மணியளவில் மாதுமை அம்பாள் அழகிய தேரில் எழுந்தருளினார். ஆலயத்தை வலம் வந்த தேர் காலை 9 மணியளவில் கோபுர வாசலை அடைந்தது. மாதுமை அம்பாளுக்கு பச்சை சாத்தி அர்ச்சனை நடத்தப்பட்ட பின்னர் […]

The post திருக்கோணேஸ்வர ஆலய மாதுமை அம்பாள் தேர் திருவிழா appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/37vSYwb

Post a Comment

0 Comments