facebook

கெனியன் நீர்த்தேக்கத்தில் மிதந்த சிறுத்தையின் உடல் மீட்பு

Colombo (News 1st) மஸ்கெலியா – கெனியன் நீர்த்தேக்கத்தில் மிதந்து வந்த சிறுத்தையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 08 வயதுடைய சிறுத்தையின் உடலே மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் இந்நாட்களில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையால் கெனியன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குறித்த சிறுத்தை நீர்த்தேக்கத்தை கடக்க முற்பட்ட நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. உயிரிழந்த சிறுத்தை நடமாடும் காட்சி, கெனியன் நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தையின் […]

The post கெனியன் நீர்த்தேக்கத்தில் மிதந்த சிறுத்தையின் உடல் மீட்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3fZ4wgf

Post a Comment

0 Comments