facebook

ஒக்சிஜனுடனான சக்தி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது 

Colombo (News 1st) இந்தியாவின் விஷாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்த ஒரு தொகை ஒக்சிஜனை ஏற்றிய இந்திய கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்ததாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

The post ஒக்சிஜனுடனான சக்தி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2WduXHZ

Post a Comment

0 Comments