facebook

அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்

Colombo (News 1st) சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை இன்று (19) முற்பகல் சந்தித்து ஆசி பெற்றனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக தமக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகள் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் இந்த தருணத்தில் தேரரிடம் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்துக்கு பொறுப்பான […]

The post அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3y1vD00

Post a Comment

0 Comments