facebook

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகளில் மருத்துவ சேவையாளர்களும் தாதியரும் பணிப்பகிஷ்கரிப்பு

Colombo (News 1st) மருத்துவ சேவையாளர்கள், தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (05) காலை முதல் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பொது வைத்தியசாலையிலும் இன்று காலை 8 மணி முதல் 4 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று காலை 7 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இந்த பணிப்பகிஷ்கரிப்பு காலை 11 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இதனால் நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். […]

The post வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகளில் மருத்துவ சேவையாளர்களும் தாதியரும் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3CmvrMf

Post a Comment

0 Comments