facebook

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

Colombo (News 1st) ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் (02) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கண்டி – அலகொல்ல, ஹட்டன் மேபீல்ட், புஸ்ஸல்லாவ சோகம, அக்கரப்பத்தனை – ஆக்ரோயா, நுவரெலியா, மட்டுகலை ஆகிய பகுதிகளில் சிறுமி இஷாலினிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சோகம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனிடையே, சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்புக்கு நீதி கோரி மாத்தளை பிட்டகந்த தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. […]

The post ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி தொடரும் ஆர்ப்பாட்டங்கள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jiv2C5

Post a Comment

0 Comments