facebook

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல் 

Colombo (News 1st) ஓய்வூதிய திணைக்களத்திற்கு சேவை பெறுநர்கள் வருகை தருவது, நாளை (10) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சேவைகளை பெறுவதற்காக 1970 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.  

The post ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3lLGLM8

Post a Comment

0 Comments