facebook

​கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்தும் சுயமாக மூடப்படும் நகரங்கள்

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொட்டகலை மற்றும் ரொசிட்டா கடை வீதிகளை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொட்டகலை வர்த்தக சங்கத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இன்று (19) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இப்பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகரை அண்மித்து அமைந்துள்ள கிராம, தோட்ட மக்களையும் நகருக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கொட்டகலை வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு […]

The post ​கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்தும் சுயமாக மூடப்படும் நகரங்கள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3iYUZYc

Post a Comment

0 Comments