facebook

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) காலமானார். COVID தொற்று காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.  

The post முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3kixrNw

Post a Comment

0 Comments