facebook

கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளது: வைத்திய நிபுணர்கள் சங்கம்

Colombo (News 1st) மரணங்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் கருத்திற்கொள்ளும் போது, கொரோனாவினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதாக வைத்திய நிபுணர்களின் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார ஊழியர்களும் COVID-19 தொற்றுக்குள்ளாதல், ஒக்சிஜன் உதவியுடன் இருக்கும் நோயாளர்கள் உள்ளிட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு என்பன இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முனெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுவதாக அதில் […]

The post கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளது: வைத்திய நிபுணர்கள் சங்கம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3znAw5j

Post a Comment

0 Comments