facebook

ஒக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு; அபாய நிலை காணப்படுகிறது – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Colombo (News 1st) அறிகுறிகள் இன்றி அபாய நிலையில் இல்லாத COVID தொற்றாளர்களை வீட்டிலே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது இதேவேளை, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அபாய நிலை தொடர்பான எழுத்து மூல அறிவிப்பு கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். எவ்வாறாயினும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அநேகமான பிரதான வைத்தியசாலைகளில் அபாய நிலையே காணப்படுவதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார். தற்போது காணப்படும் வசதிகளுக்கு மேலதிகமான COVID நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். […]

The post ஒக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு; அபாய நிலை காணப்படுகிறது – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3Aa6eCU

Post a Comment

0 Comments