facebook

இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை விடயத்தில் உணர்ச்சிபூர்வமாக தீர்மானம் எடுக்க முடியாது: இந்திய மத்திய அரசு அறிவிப்பு

Colombo (News 1st) இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் உணர்ச்சிபூர்வமாக தீர்மானம் எடுக்க முடியாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்டத்திற்குட்பட்டே தீர்மானங்களை எடுக்க முடியும் என இந்திய மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை வழங்குவது தொடர்பில் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், குறித்த மனுவிற்கு […]

The post இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை விடயத்தில் உணர்ச்சிபூர்வமாக தீர்மானம் எடுக்க முடியாது: இந்திய மத்திய அரசு அறிவிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3y53Bko

Post a Comment

0 Comments