facebook

சேதனப் பசளை பயன்பாடு தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை: ஜனாதிபதி அறிவிப்பு

Colombo (News 1st) சேதனப் பசளை பயன்பாடு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றங்களும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயத்திற்காக இரசாயன பசளை இறக்குமதி செய்வதற்கு எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விசேட வர்த்தக பயிர்ச்செய்கைக்கான இரசாயன பசளையை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் […]

The post சேதனப் பசளை பயன்பாடு தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை: ஜனாதிபதி அறிவிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3C7RGFE

Post a Comment

0 Comments