facebook

முறையற்ற வகையில் சொத்து சேகரிப்பு: குடு ஆஷா கைது

Colombo (News 1st) முறையற்ற வகையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் குடு ஆஷா என்றழைக்கப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பிரிவினரால் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய, தற்போது உயிரிழந்துள்ள சமியா என்ற நபருடன் உறவை பேணிய 46 வயதான பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். மல்வத்துப்பிட்டிய பகுதியில் 50 இலட்சம் […]

The post முறையற்ற வகையில் சொத்து சேகரிப்பு: குடு ஆஷா கைது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3lAb7Bg

Post a Comment

0 Comments