facebook

இடைநிலை மருத்துவ சேவையாளர்களும் தாதியர்களும் தொழிற்சங்க நடவடிக்கை

Colombo (News 1st) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை மருத்துவ சேவையாளர்கள், தாதியர்கள் உள்ளிட்டோர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். இதனிடையே, சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

The post இடைநிலை மருத்துவ சேவையாளர்களும் தாதியர்களும் தொழிற்சங்க நடவடிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ip65Wn

Post a Comment

0 Comments