facebook

வைத்தியசாலைகளில் நெரிசல் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

Colombo (News 1st) கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்ட நெரிசல் தற்போது படிப்படியாக குறைவடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வீடுகளில் சிகிச்சையளிக்கும் முறைமை, அவசர நிலைமைகளின் போது வைத்தியசாலை அதிகாரிகள் விரைந்து செயலாற்றுகின்றமை உள்ளிட்ட காரணங்களால் வைத்தியசாலைகளில் நெரிசல் குறைவடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அவசர நிலை நிலவிய காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் கொரோனா நோயாளர்களின் நெரிசல் குறைவடைந்துள்ளது. 210 கட்டில்களைக் கொண்ட […]

The post வைத்தியசாலைகளில் நெரிசல் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jAiRjU

Post a Comment

0 Comments