facebook

நீண்டநாள் மீன்பிடி படகுகளுக்கான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

Colombo (News 1st) நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களில் 30 வீதமானவை நுகர்விற்கு உகந்ததாக இருக்காது என கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனவே, இதனை தவிர்ப்பதற்கு குறித்த படகுகளில் குளிர்சாதன வசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் இந்து ரத்னாயக்க தெரிவித்தார். நாட்டில் சுமார் 5000 நீண்டநாள் மீன்பிடி படகுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நீண்டநாள் மீன்பிடி படகுகளுக்கான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2WeMKP0

Post a Comment

0 Comments