facebook

பெலாரஸ் வீராங்கனையை பலவந்தமாக திருப்பியனுப்ப முயன்ற பயிற்சியாளர்கள் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வௌியேற்றம்

Colombo (News 1st) பெலாரஸ் குறுந்தூர ஓட்ட வீராங்கனை Krystina Timanovskaya-வை பலவந்தமாக நாட்டிற்கு அனுப்ப முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இரண்டு பயிற்றுவிப்பாளர்களை ஒலிம்பிக் கிராமத்திலிருந்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வௌியேற்றியுள்ளது. Artur Shimak மற்றும் Yury Maisevich ஆகியோர் டோக்கியோவிலுள்ள ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வௌியேறியதை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டிற்கு திரும்புமாறு தமது அணியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, பெலாரஸ் வீராங்கனை Krystina Timanovskaya நிராகரித்தமை சர்வதேசத்தின் […]

The post பெலாரஸ் வீராங்கனையை பலவந்தமாக திருப்பியனுப்ப முயன்ற பயிற்சியாளர்கள் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வௌியேற்றம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jt5UZk

Post a Comment

0 Comments