facebook

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் விசேட செயற்றிட்டம்

Colombo (News 1st) எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமைய இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா தெரிவித்துள்ளார்.

The post கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் விசேட செயற்றிட்டம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3fVJyic

Post a Comment

0 Comments