facebook

கோட்டை மாநகர சபை மேயரை தாக்கிய இருவருக்கு விளக்கமறியல்

Colombo (News 1st) ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை மேயர் I.M.V. பிரேமலாலை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (04) புறக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை மேயர் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

The post கோட்டை மாநகர சபை மேயரை தாக்கிய இருவருக்கு விளக்கமறியல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ixUkwV

Post a Comment

0 Comments