facebook

சமையல் எரிவாயு பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு: லசந்த அழகியவண்ண வாக்குறுதி

Colombo (News 1st) சமையல் எரிவாயு பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. Laugfs Gas நிறுவனம் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளமையால், 20 வீதமான நுகர்வோர் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். எனினும், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை குறைப்பதற்காக Litro Gas நிறுவனம் தனது நாளாந்த விநியோகத்தை ஒரு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விலை அதிகரிக்கப்படாமையால் Laugfs Gas நிறுவனம் தனது […]

The post சமையல் எரிவாயு பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு: லசந்த அழகியவண்ண வாக்குறுதி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3CsUE7K

Post a Comment

0 Comments