facebook

சுவர்ணமஹால் ஜூவலர்ஸின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வருக்கு பிணை

Colombo (News 1st) சுவர்ணமஹால் ஜூவலர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் 04 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜீவக எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகிய நான்கு பிரதிவாதிகளும் அறிவித்தலுக்கு அமைய இன்று மன்றில் ஆஜராகினர். நான்கு பிரதிவாதிகளும் தலா 1 இலட்சம் ரூபா […]

The post சுவர்ணமஹால் ஜூவலர்ஸின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வருக்கு பிணை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ikGmy1

Post a Comment

0 Comments