facebook

நாட்டில் மேலும் 98 கொரோனா மரணங்கள்

Colombo (News 1st) நாட்டில் நேற்று முன்தினம் (06), 98 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இதற்கமைய, நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5,017 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு மரணமடைந்த 98 பேரில், 47 ஆண்களும் 51 பெண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நேற்று (07) 2,815 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

The post நாட்டில் மேலும் 98 கொரோனா மரணங்கள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3CCIHN8

Post a Comment

0 Comments