facebook

நாட்டில் மேலும் 94 கொரோனா மரணங்கள்

Colombo (News 1st) நேற்றைய தினம் (07) 94 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தோரில் 25 பெண்களும் 69 ஆண்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நாட்டில் மேலும் 94 கொரோனா மரணங்கள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3fFbBCg

Post a Comment

0 Comments