facebook

காபூல் விமான நிலைய தாக்குதல்: உயிரிழப்பு 90 ஆக அதிகரிப்பு

Colombo (News 1st) காபூல் விமான நிலையத்தில் நேற்று (26) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு IS பயங்கரவாத அமைப்பின் பிராந்திய கிளை அமைப்பான ISIS-Kயினால் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காபூல் விமான நிலையத்தை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல் அல்லது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தைக் கொண்டு […]

The post காபூல் விமான நிலைய தாக்குதல்: உயிரிழப்பு 90 ஆக அதிகரிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/38k5Cim

Post a Comment

0 Comments