facebook

728,000 AstraZeneca தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாட்டை வந்தடைந்தது

Colombo (News 1st) ஜப்பானின் அன்பளிப்பான 728,000 AstraZeneca தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று நாட்டை வந்தடைந்தது. இதனிடையே, வேகமாக பரவும் COVID-19 டெல்டா பிறழ்வில் இருந்து உயிரை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா டெல்டா பிறழ்வு உலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் வேகமாக பரவி வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரையும் நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாவோரில் 1.5 வீதமானவர்கள் மரணமடைவதுடன், பெரும்பாலானோர் […]

The post 728,000 AstraZeneca தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாட்டை வந்தடைந்தது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3yJnJdb

Post a Comment

0 Comments