facebook

60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்பில் அறியத்தருமாறு இராணுவத் தளபதி கோரிக்கை

Colombo (News 1st) இதுவரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டோர், உடனடியாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்கள் தொடர்பில் அறியத்தருமாறு இராணுவத் தளபதி, பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்ற தயாராகவிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார். […]

The post 60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்பில் அறியத்தருமாறு இராணுவத் தளபதி கோரிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3z8ta5l

Post a Comment

0 Comments