facebook

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் 3 நாள் செயற்றிட்டம் இன்று (11) ஆரம்பம்

Colombo (News 1st) மேல் மாகாணத்தில் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று (11) ஆரம்பிக்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த செயற்றிட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. மேல் மாகாணத்தில் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் நாள், இடம் மற்றும் நேரம் ஆகியன […]

The post மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் 3 நாள் செயற்றிட்டம் இன்று (11) ஆரம்பம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jIrqJC

Post a Comment

0 Comments