facebook

உலகின் பாதுகாப்பான 50 நகரங்களில் டெல்லியும் மும்பையும் உள்ளடக்கம்

Colombo (News 1st) உலகின் பாதுகாப்பான 50 நகரங்களுக்குள் இந்தியாவின் டெல்லியும் மும்பையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் இந்த பட்டியலில் முதலிடத்திலுள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட The Economist Group ஊடக நிறுவனம் வௌியிடும் வருடாந்த பட்டியலிலேயே, உலகில் வாழ்வதற்கேற்ற பாதுகாப்பான நகரங்கள் நிரற்படுத்தப்பட்டுள்ளன. கனடாவின் டொரன்டோ நகரம் இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர், சிட்னி, டோக்கியோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலுமுள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் 12 ஆவது இடத்தை பிடித்துள்ளது. லண்டன் 15 ஆவது இடத்திலும், சீன […]

The post உலகின் பாதுகாப்பான 50 நகரங்களில் டெல்லியும் மும்பையும் உள்ளடக்கம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/38fCvwj

Post a Comment

0 Comments