facebook

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது

Colombo (News 1st) இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது. தாமதமாக கிடைத்த தகவல்களின் பிரகாரம், கடந்த நான்கு நாட்களுக்கான நோயாளர்களின் விபரம் உள்ளடக்கப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் வரை 4,03,285 ஆக காணப்பட்டது. 3,48, 930 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். வைத்தியசாலைகள் மற்றும் வீடுகளில் 46,605 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்தது. இலங்கையில் […]

The post கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3myc39U

Post a Comment

0 Comments