facebook

இணையத்தளமூடாக சிறுமியை விற்பதற்காக விளம்பரம் செய்த 4 இணையத்தளங்களுக்கு தடை விதிப்பு  

Colombo (News 1st) கல்கிசை பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வௌியிட்ட 4 இணையத்தளங்களை தடை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

The post இணையத்தளமூடாக சிறுமியை விற்பதற்காக விளம்பரம் செய்த 4 இணையத்தளங்களுக்கு தடை விதிப்பு   appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3yAZw8F

Post a Comment

0 Comments