facebook

443 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுகிறது

Colombo (News 1st) 443 மத்திய நிலையங்களில் இன்று (27) கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுகிறது. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி தடுப்பூசி ஏற்றப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் 16 இடங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் 35 இடங்களிலும் களுத்துறை மாவட்டத்தில் 21 இடங்களிலும் தடுப்பூசி ஏற்றப்படுவதுடன், குருநாகல் மாவட்டத்தில் 33 இடங்களில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வுவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 61 மத்திய நிலையங்களில் தடுப்பூசி ஏற்றப்படுகிறது. அம்பாறை […]

The post 443 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுகிறது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/38euDvg

Post a Comment

0 Comments