facebook

மணல்காடு கடற்கரையில் சுற்றிவளைப்பு: 41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Colombo (News 1st) இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, மணல்காடு கடற்கரையில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்பரப்பில் இடம்பெறுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான விசேட சோதனை நடவடிக்கைகளை கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றை கடற்படையினர் சோதனைக்கு உட்படுத்த […]

The post மணல்காடு கடற்கரையில் சுற்றிவளைப்பு: 41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2XTNvxv

Post a Comment

0 Comments