facebook

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிருக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் தங்கம், வௌ்ளி பதக்கங்களை சுவீகரித்த அமெரிக்கா

Colombo (News 1st) டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை அமெரிக்கா சுவீகரித்தது. தங்கம் வென்ற Sydney McLaughlin போட்டித்தூரத்தை 51.46 செக்கன்ட்களில் கடந்தார். இந்த நேரப்பெறுதியில் 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தை பூர்த்தி செய்வது உலக சாதனையாக பதிவானது. கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி தாம் நிலைநாட்டிய உலக சாதனையை இன்று அவரே முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் மற்றைய வீராங்கனையான Dalilah Muhammad […]

The post டோக்கியோ ஒலிம்பிக்: மகளிருக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் தங்கம், வௌ்ளி பதக்கங்களை சுவீகரித்த அமெரிக்கா appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3CbQKAa

Post a Comment

0 Comments