facebook

32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

Colombo (News 1st) வடக்கு கடற்பிராந்தியத்தில் 32 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். தொண்டைமானாறு முதல் மாமுனை வரையான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வி​சேட சோதனை நடவடிக்கையின் போது, 109 கிலோ 150 கிராம் கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த கேரள கஞ்சா தொகையானது சர்வதேச கடற்பிராந்தியத்திலிருந்து டிங்கி படகினூடாக கரைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மேலதிக […]

The post 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/37aUOm3

Post a Comment

0 Comments