facebook

இலங்கை அகதிகளுக்காக 317 கோடி ரூபா ஒதுக்கீடு: தமிழக முதல்வர் அறிவிப்பு 

Colombo (News 1st) இந்தியாவின் தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்கான சிறப்புத் திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்வாதாரத்திற்காக இந்த அறிவிப்புகளை அவர் சட்டப்பேரவையில் வௌியிட்டுள்ளார். இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள், 239 கோடியே 54 இலட்சம் ரூபா செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும் எனவும் 3510 புதிய வீடுகளை கட்டுவதற்கு நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபா […]

The post இலங்கை அகதிகளுக்காக 317 கோடி ரூபா ஒதுக்கீடு: தமிழக முதல்வர் அறிவிப்பு  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/38jAdwo

Post a Comment

0 Comments