facebook

பொருளாதார மத்திய நிலையங்கள் 2 தினங்களுக்கு திறப்பு

Colombo (News 1st) நாளையும் (24) நாளை மறுதினமும் (25) பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. பொருளாதார மத்திய நிலையங்களூடாக விற்பனை செய்யப்படும் விவசாய உற்பத்திகளை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் கூறினார். பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமையால், விவசாயிகள் தங்களின் உற்பத்திகளை விற்பனை செய்துகொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, பொருளாதார […]

The post பொருளாதார மத்திய நிலையங்கள் 2 தினங்களுக்கு திறப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2XJlp89

Post a Comment

0 Comments