facebook

சீனி விலை தொடர்பில் இன்று (27) நடைபெறவிருந்த கலந்துரையாடல் இரத்து

Colombo (News 1st) சீனி விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சுக்கும் வர்த்தக அமைச்சுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (27) காலை 11 மணிக்கு இந்த கலந்தரையாடல் நடத்தப்படவிருந்ததாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எனினும், இன்று நடைபெறவுள்ள COVID நிலைமை தொடர்பான கலந்துரையாடல் காரணமாக சீனி விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் இரத்து செய்யப்பட்டதாகவும் அவர் […]

The post சீனி விலை தொடர்பில் இன்று (27) நடைபெறவிருந்த கலந்துரையாடல் இரத்து appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3sONu9H

Post a Comment

0 Comments