facebook

இரண்டு நாட்களில் 2,44,251 பேருக்கு AstraZeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது

Colombo (News 1st) ஜப்பானின் அன்பளிப்பான AstraZeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நாட்டில் 2,44,251 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். கடந்த 2 நாட்களில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மாத்திரம் 1,74,985 AstraZeneca இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கிணங்க, AstraZeneca-வின் இரண்டாவது தடுப்பூசி மொத்தமாக 6 ,30,136 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, 18,03,524 பேருக்கு Sinopharm தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 14 ,503 பேருக்கு Sputnik தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 2,01,507 பேருக்கு […]

The post இரண்டு நாட்களில் 2,44,251 பேருக்கு AstraZeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3C7hm5k

Post a Comment

0 Comments