facebook

வத்தளையின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு

Colombo (News 1st) வத்தளையின் பல பகுதிகளில் இன்று (03) காலை 10 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. வத்தளை – நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மாபோலயில் ஒரு பகுதி, வெலிக்கடமுல்ல, ஹெந்தல வீதியின் நாயக்கந்த சந்தி வரையான அனைத்து கிளை வீதிகள், அல்விஸ் சுற்றுவட்டம், மருதானை வீதி, புவக்வத்த வீதி, கலஹதூவ மற்றும் கெரவலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ஹெந்தல பாலம் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள நீர்க்குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக 24 […]

The post வத்தளையின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/37efDwO

Post a Comment

0 Comments