facebook

பேக்கரி உற்பத்திகளின் விலை இன்று (23) முதல் அதிகரிப்பு

Colombo (News 1st) பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை இன்று (23) முதல் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பாண் ஒரு இறாத்தல் 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டார். பனிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நுகர்விற்கு உரிய வகையில் தங்களின் உற்பத்திகளை மேற்கொள்வதால், விலை அதிகரிப்பை […]

The post பேக்கரி உற்பத்திகளின் விலை இன்று (23) முதல் அதிகரிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3zgSlTC

Post a Comment

0 Comments