facebook

மேலும் 23 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன 

Colombo (News 1st) மேலும் 23 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இன்று (28) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. சீனாவின் பீஜிங்கிலிருந்து ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானத்தில் இவை கொண்டுவரப்பட்டுள்ளன. சீன மக்கள் விடுதலை இராணுவத்தினால் இலங்கை இராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 03 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளும் இவற்றில் அடங்குகின்றன.  

The post மேலும் 23 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3mGzqy4

Post a Comment

0 Comments